அஜித் – அனுஷ்கா – த்ரிஷா நடிப்பில்
அட்டகாசமாக உருவாகிக் கொண்டிருக்கிறது தல55 படம். படத்தின் முதல் பாதி
காட்சிகள் ஏற்கனவே எடுத்துவிட்ட நிலையில் தற்போது ப்ளாஷ்பேக் காட்சிகள்
எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அஜித் நரை முடியில்லாமல் மீண்டும்
பழைய ஸ்டைலுக்கு மாறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும்
அதிகமாக ஏறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை
சன் டிவி 20 கோடி கொடுத்து வாங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…
அஜித்தின் 50 படமான “மங்காத்தா” சன் டிவி வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால்
உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். .
0 comments:
Post a Comment