கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்
நேற்று படத்தின் தயாரிப்பு குறித்தும், தங்கள் நிறுவனம் தமிழ் இனத்திற்கு
செய்யும் தொண்டுகள் குறித்தும், கத்தி படத்தை வெளியிடுவது குறித்தும்
பத்திரிகையாளர்களிடையே விளக்கம் கொடுத்தனர்.
சுபாஷ்கரன் பத்திரிகையாளர்களிடம் கூறிய ஒருசில கருத்துக்களை இங்கே பார்ப்போம்.

"எங்கள் நிறுவனம் பல மில்லியன் டாலர்களை
கொண்டு இயங்கி வருகிறது. ராஜபக்சேவின் உதவியோ அல்லது வேறு எவருடைய உதவியோ
எங்களுக்கு தேவையில்லை.
எங்கள் ஒரே குறிக்கோள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான்.
ராஜபக்சேவுடனோ அல்லது அவரது உறவினர்களுடனோ எங்களுக்கு எவ்வித உறவும் இல்லை.
லைகா என்ற பெயர் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பிராண்ட் என்பதால் அந்த பெயரை தயாரிப்பு நிறுவத்திற்கு வைத்துள்ளோம்.
கத்தி படத்தை ரிலீஸ் செய்வது ஒரு சாதாரண விஷயம். இந்த சின்ன விஷயத்திற்காக பிசியாக இருக்கும் தமிழக முதல்வரை சந்திக்க விரும்பவில்லை.
கத்தி படத்தை தயாரிக்க நாங்கள் செலவழித்த தொகை எங்கள் நிறுவனத்தின் இரண்டே நாள் வருமானம். நான் பணம் சம்பாதிப்பதை மட்டும் விரும்பியிருந்தால் இந்தியில் படமெடுத்திருப்பேன்.
நடிகர் விஜய், படத்தில் மட்டும்தான் ஏதாவது வசனம் பேசியிருப்பார். இந்த பிரச்சனை குறித்து அவர் எதுவும் பேசியதாக தெரியவில்லை.
படத்தை ரிலீஸ் செய்ய பத்திரிகையாளர்களாகிய உங்கள் ஆதரவு இருந்தால் எனக்கு போதும். வேறு எவருடைய ஆதரவும் தேவை இல்லை
கத்தி படத்தை தொடர்ந்து இன்னும் ஏராளமான படங்கள் தமிழ் மற்றும் இந்தியில் தயாரிப்போம்.

0 comments:
Post a Comment