Saturday, 30 August 2014

காரை காட்டி பெண்ணை காருக்குள் வைத்து கற்பழித்த நபர்

குவைத் நாட்டில் எதியோப்பிய நாட்டை சேர்ந்த பெண்
ஒருவர் குவைத் நாட்டவரின் அழகிய காரை கண்டு மயங்கியுள்ளார் .
அவரும் உள்ளே வந்து பாருங்கள் என அழைத்து அதற்குள் வைத்து அவரை
பாலியல் வல்லுறவு மேற்கொண்டுள்ளார் .
அணைத்து விடயங்களும் முடிவுற்றதும் போலீசில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குற்றாத்தை புரிந்த
நபர் கைது செய்ய பட்டுள்ளார்

0 comments:

Post a Comment