Sunday, 24 August 2014

தனுஷின் இந்திப் படத்தில் நடிக்கும் ஆறு இயக்குனர்கள்

தனுஷின் இந்திப் படத்தில் நடிக்கும் ஆறு இயக்குனர்கள்
பால்கியின் இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்ஷரா நடித்து வரும் ஷாமிதாப் இந்திப் படத்தில் ஆறு பிரபல இயக்குனர்களும், ஒரு புகழ்பெற்ற கவிஞரும், இரு தயாரிப்பாளர்களும் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பிரபல கவிஞர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் போனி கபூர், ஏக்தா கபூர் ஆகியோரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றனர்.
இந்த புதிய நட்சத்திரங்களால் ஷாமிதாப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment