ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது
மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை
வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும்.

இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ
அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும்
முக்கியமான ஒன்றாகும். சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை
சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான
உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின்
சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு
திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக
சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.

உங்களால் முடிந்தால் தான் ஒரு வைர நெக்லசை வாங்க முடியும். சந்தோஷத்தின் அளவு உங்களிடம்
உள்ள பணத்தை பொருத்து அல்ல. அவர்களுக்கு விருப்பமான ஒரு ச்வீட் அல்லது ஒரு சினிமா டிக்கெட்
கூட இதற்கு சமமாக கருதப்படும். உங்களின் நினைவுகளில் அவர் இருப்பது தான் அவர்களுக்கு சந்தோஷத்தை
அளிக்கும். இது உங்களின் உறவை நீங்கள் கற்பனைபண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வலிமைப்படுத்தும்.
சில நேரங்களில் இந்த சந்தோஷங்கள் உங்கள் சண்டைகளுக்கும் ஊடல்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும். உங்கள்
மனைவியின் பிறந்தநாள் அல்லது வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே பரிசளிக்க வேண்டும் என்பது கிடையாது.
உங்கள் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை அவர்களுக்கு என்று ஒதுக்கி வைத்து நீங்கள்
விரும்பும் போது பரிசளிக்கலாம். இன்று கடைகளில் ஆண்கள் பெண்களின் உள்ளாடைகளை வாங்குவது நாகரிகமாக
மாறிவருகின்றது. அதனால், நீங்கள் அதற்குகூட தயங்கவேண்டாம்.

0 comments:
Post a Comment