மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிபாசா பாசு. மாடலிங்கில் இருந்த போதே பிகினி அணிந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் பிகினிக்கு ஏற்ற பிட்டான உடற்கட்டு அவருடையது. சினிமாவில் நுழைந்த பிறகு தூம் 2, ப்ளேயர்ஸ் போன்ற பல படங்களில் பிகினியில் தோன்றியுள்ளார். சமீபத்தில்கூட ஹம்சகல்ஸ் படத்தில் பிகினி அணிந்து நடித்தார்.
உங்கள் உடல்வாகு பிட்டாக இருந்தால் பிகினியில் நடிப்பதில் தப்பேயில்லை. கிளாமர் படமாக இருந்தால் பிகினியில் நடிப்பது உங்களின் கிளாமர் வேல்யூவை அதிகப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
பிபாசாவின் பிகினி படம் எதுவும் இப்போது வரவில்லை. மகேஷ் பட்டின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள க்ரியேச்சர் 3டி ஹாரர் படம்தான் விரைவில் திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment