Tuesday, 26 August 2014

மகனை பிரிட்சில் உயிரோடு பூட்டி வைத்து கொலை செய்த தம்பதிகள்

ரஷ்யாவில் அங்கவீன முற்ற நான்கு வயது சிறுவனை
பெற்றோர்கள் டீ பிரிசரில் பூட்டி வைத்து கொலை செய்துள்ளனர் .
அதிக போதையில் இருந்த போது தமக்கு இடையூறாக
இருந்த இந்த சிறுவனை அதற்குள் உயிருடன் பூட்டி வைத்து
கொலை செய்துள்ளனர்
போதை முறிந்து தமது மகனை தேடிய போது அவன் குளிர் சாதன பெட்டியில் இறந்த நிலையில் மீட்க பட்டான் என
தம்பதிகள் தெரிவித்துள்ளனர் ர் .
இந்த சம்பவம் உலக ஊடகங்களில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment