Saturday, 23 August 2014

குளிக்கும் போது அந்த எண்ணம் வருவது ஏன்..?

எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும் போ தோ,
உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போ தோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க் கோ சிலநிமிடங்களுக்குமுன்போ
தோன் றலாம்.
இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை
வரவேற்க வேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்ன வென்றால் நாம் குளிக் கும்போது ஏன் சில நல்ல
ஐடியாக்கள் தோன்றுகின்றது என்பதை பற்றி இப்பொழுது படிக்கலாம்.
சிறியதோ பெரியதோ! நமது உடல் சுத்தம் ஆகு ம்போது சில ஆஹா நிமிடங்கள் நமக்கு தோன் றும். சில பெரிய
ஐடியாக்களை யோசிப்ப தற்கு குளியலறைதான் சிறந்த இடமாகும். ஒரே மாதி யான காரியங் களான குளிப்பது
மற்றும் உடற் பயிற்சி செய்யும் போது நமது ஆக்க த்திறன் கூடுதலாக வேலை செய்கின்றது என ஆராய்ச் சிகள்
கூறுகின்றது. இந்த காரியங்களை நீங்க ள் அன்றாடம் செய்துவருவதால் இவ்வகை காரியங்களை(புத்தகம் படிப்பதற்கு
அல்லது எழுதும் காரியங்களை போன்று இல்லாமல்) செய்வதற்கு நீங்கள் உங்கள் மூளையை அதிகமாக பயன்படுத்த
வேண்டாம். உங்கள் மனதை நீங்கள் நினை த்தவாறு அலைபாயவிடுங்கள்.
இந்த பகல் கனவு அல்லது உங்கள் எண்ண ங்களை அலை பாய விடும் பொழுது- நமது முடிவுகள், இலக்குகள்,
இயல்புகளை நிர் ணயம் செய்யும் மூளை தீர்மான மையமா ன முன்மூளை மேற்பகுதி வேலை செய்யா து.
இது மூளையின் மற்ற பகுதிகளுக்கு வே லை கொடுத்து “டிபால்ட் மோடு நெட்வர்க்” (default mode network or DMN)
நிலைக்கு கொண்டு செல்லும். இதன் மேற்பகுதி வேலை செ ய்யாததால் DMN செயல்பட்டு புதிய பல ஆக்கபூர்வமான
எண்ண ங்களை உருவாக்கச் செய்யும்.
நீங்கள் குளிக்கும் போதும் அல்லது கா லை ஓட்டத்தின்போதும் உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகின்றது என்று
ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஹார்வார் ட்டில் இருக்கும் செல்லி கார்சன் அவர் கள் கண்டறிந்த உண்மையின் படி
“அதி க ஆக்கபூர்வமானவர்கள் ஒரே எண்ண த்தை பகிர்வார்கள். குளிக்கும் போது நாம் எளிதில்
திசைதிருப்பப் படுகின்றோம். நம்மை வேறு கோணத்தில் யோசிக்கச்செய்யும். நமது மூளையை
அ லை பாயச்செயும். நமது DMN செயல்படுத்தி புதிய ஐடியாக்களை உருவாக்கும். அதனா ல், குளித்து
முடித்த பின்பு பல நல்ல ஐடியா க்கள் உண்டாகும். உங்கள் வேலை அதிக மாக இருக்கும்போது சில மணித்துளிகள்
இ டைவேளை விட்டு ஒரு குளியல் செய்தால் அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து பல ஐடியாக்களை உண்டாக்கும்.

குளிக்கும் போது உங்கள் உடல் சுத்தம் அடைந்து, உங்கள் உடலில் உள்ளடோப மைன் என்னும் நியூ ரோட்ரான்ஸ்மிட்டர்
பல புதிய ஆக்க பூர்வமான ஐடியாக்க ளை உருவாக்குகின்றது. ஆல்பா அலை கள் நமது மூளைக்குள் நுழைந்து நமது
ஒருநிலை தன்மையை ஆக் கிரமிக்கும். நாம் தளர்வாக இருக்கும்போது (காலை அல்லது இரவு) குளிப்பதால், நமது எண்ணம்
தெளிவாகவும் நன்றாகவு ம் செயல்படும் என “திங்கிங் அண்ட் ரீசனிங்” என்னும் இதழ் தெரிவிக்கி ன்றது. மேலும் அது நமது
ஆக்கத் திறன் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றது.

சுருதியை எட்டி உதைத்த குதிரை -பதறிப்போன அம்மணி -காயமினிரி தப்பினார்

தேவார் என்ற இந்தி படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். இந்த படத்தில் நாயகனாக அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இவர் போனிகபூரின் மகன் ஆவார்.
குத்தாட்ட பாடலுக்காக படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடிந்தது. சுற்றிலும் குதிரைகளை நிற்க வைத்து நடுவில் சுருதிஹாசனும், அர்ஜூன் கபூரும் ஆடுவது போன்று இக்காட்சியை எடுத்தனர்.
அப்போது ஒரு குதிரை சுருதிஹாசனை நோக்கி வேகமாக வந்தது. திடீரென காலால் எட்டி உதைத்தது. இதனை பார்த்த அர்ஜூன் கபூர் பாய்ந்து சென்று சுருதிஹாசனை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனால் காயமின்றி சுருதிஹாசன் தப்பினார்.
தன்னை காப்பாற்றிய அர்ஜூன் கபூருக்கு சுருதி நன்றி தெரிவித்தார்.

சுருதிஹாசன் தமிழில் ‘பூஜை’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. நான்கு இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

பணத்துக்காக ஆடை திறந்த சமந்தா

கவர்ச்சியாக நடிக்க சமந்தா கூடுதல் சம்பளம் கேட்கிறார்.
சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அஞ்சான் படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்த ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல் தெலுங்கில் வந்த ‘அல்லுடு ஸ்ரீனு’ படத்திலும் தாராள கவர்ச்சி காட்டினார்.
தமன்னா, சுருதிஹாசன் போன்றோர் கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளதால் போட்டியை சமாளிக்க சமந்தாவும் கவர்ச்சிக்கு மாறி உள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் கவர்ச்சியாக நடிப்பதற்கு கூடுதல் சம்பளம் கேட்கிறாராம். டைரக்டர் கதை சொல்லும் போதே படத்தில் தனக்கு கவர்ச்சி சீன்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்புவதாகவும் உண்டு என்றால் அதற்கென குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து சம்பளத்தை உயர்த்தி கேட்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சமந்தா மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்ட தொகையை அப்படியே கொடுத்து விடுகின்றனர். இனி எல்லா படங்களிலும் சமந்தாவை கூடுதல் கவர்ச்சியில் பார்க்கலாம் என்கின்றனர்.

நீச்சல் உடையில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு

சமந்தா நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தெலுங்கில் இப்படம் சிக்கந்தர் என்ற பெயரிலும் ரிலீசாகியுள்ளது.
இதில் சமந்தா நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரது நீச்சல் உடை கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரப்பி உள்ளது.
நடிகைகள் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சகஜம். ஆனால் சமந்தாவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர்களில் அவரை திட்டி தீர்த்தும் கேவலமாக விமர்சித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் சமந்தா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்கள் தான் சமந்தா மேல் அதிக கண்டன கணைகளை வீசுகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டர் ஒன்று ஐதராபாத்தில் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்த சமந்தா ஆவேசமானார். அதில் மகேஷ்பாபுவின் காலடியில் நடிகை கீர்த்தி கவர்ச்சி உடையில் தவழ்ந்து செல்வது போல் இருந்தது. இது பிற்போக்குத்தனமான போஸ்டர் என்று சமந்தா எதிர்த்தார். அப்படிப்பட்டவர் தமிழ் படத்தில் ஏன் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்து உள்ளனர்